Disaster Alerts 17/05/2024

State: 
Tamil Nadu
Message: 
17.05.2024 & 18.05.2024: குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் 19.05.2024 to 21.05.2024: குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் கேரள - கர்நாடகா கடலோரப்பகுதிகள் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Friday, May 17, 2024 to Tuesday, May 21, 2024