News Wednesday, May 15, 2024 - 11:08

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional – I (One), வயது வரம்பு:21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:First class in M.Sc. in Agricultural (Plant Pathology / Microbiology / Biotechnology) Or M.Sc. (Microbiology / Life Science / Biotechnology / Botany) with 1 year experience in the relevant field (or) One year research experience on plant viruses and expertises in the ELISA, PCR, western blotting, gene expression and purification of viral proteins, LFIA kit development and virus indexing.விண்ணப்பிக்க கடைசி நாள்:22-05-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 