News Friday, May 3, 2024 - 09:31
Submitted by nagapattinam on Fri, 2024-05-03 09:31
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Junior Research Fellow (One), வயது வரம்பு : ஆண்-35 வயதிற்குள், பெண்-40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : First class in M.Sc. / M.Tech. (Biotechnology / Molecular Biology) with NET qualification.விண்ணப்பிக்க கடைசி நாள் : 07-05-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: