News Thursday, May 2, 2024 - 12:07
Submitted by nagapattinam on Thu, 2024-05-02 12:07
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – II (One), வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : First class in M.Sc. / Ph.D. (Plant Pathology / Microbiology / Biotechnology / Life Science) விண்ணப்பிக்க கடைசி நாள் : 07-05-2024. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: