News Friday, April 26, 2024 - 10:31

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Research Associate (One Post), வயது வரம்பு:ஆண் - 40 வயதிற்குள், பெண் - 45 வயதிற்குள். கல்வித்தகுதி:Ph. D or equivalent degree in Life Sciences with specialization in Aquaculture, Fish Genetics and Breeding, Marine Biology / Marine Biotechnology (or) Three year’s experience on shrimp breeding and shrimp hatchery management, shrimp farming, shrimp nursery and grow-out farming, design and development experience after M.F.Sc., / M.Sc / M.Tech with at least one research paper in science citation indexed (SCI) journal. விண்ணப்பிக்க கடைசி நாள்:30-04-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 