News Monday, April 15, 2024 - 14:55
Submitted by nagapattinam on Mon, 2024-04-15 14:55
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : YOUNG PROFESSIONAL I. பணி இடம் - Veraval Regional Station. வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை. கல்வித்தகுதி : Graduation Degree (or) Species Identification, Data collection related to marine fisheries etc. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: