News Saturday, April 13, 2024 - 12:58

News Items: 
Description: 
கடல் அல்லி கடல் அல்லி என்பது கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும் ஒரு உயிரினமாகும்.அதன் முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன. பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும்.. அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.
Regional Description: 
கடல் அல்லி கடல் அல்லி என்பது கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும் ஒரு உயிரினமாகும்.அதன் முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன. பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும்.. அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணு