News Tuesday, April 9, 2024 - 12:22

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Research Associate. பணி இடம் - ICAR-CMFRI, Kochi. வயது வரம்பு : 40 வயதிற்குள். கல்வித்தகுதி : Ph.D. in Marine Science / Fishery Science/ or related. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2024, நேர்முகத்தேர்வு : 16.04.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 