News Monday, April 8, 2024 - 10:07

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Skilled Staff. பணி இடம் - Mandapam Regional Centre of ICAR- CMFRI Mandapam Camp. வயது வரம்பு : 20 முதல் 45 வயது வரை. கல்வித்தகுதி : 10th std and Two years hands on experience on Seaweed farming, Sea Cage farming, IMTA & Field survey'. நேர்முகத்தேர்வு நாள் : 09.04.2024, நடைபெறும் இடம் : ( Mandapam Regional Centre of ICAR-CMFRI Marine Fisheries P.O., Mandapam Camp, Ramanathapuram Dist., Tamil Nadu -623 520 ).மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 