News Friday, April 5, 2024 - 10:26

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – I, வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். பணியிடம் : ICAR – NRC for Banana, Tiruchirappalli – 620 102. கல்வித்தகுதி : First class in M.Sc. in Agricultural Plant Pathology / Microbiology / Biotechnology Or M.Sc. (Microbiology / Life Science / Biotechnology / Botany). விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-04-2024.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 