News Thursday, March 21, 2024 - 10:16

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Senior Research Fellow (One), வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : First class in M.Sc. (Biotechnology / Life Sciences / Plant Breeding and Genetics) Or Ph.D. (Biotechnology / Life Sciences / Plant Breeding and Genetics). விண்ணப்பிக்க கடைசி நாள் : 01-04-2024.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 