News Thursday, March 14, 2024 - 09:54
Submitted by nagapattinam on Thu, 2024-03-14 09:54
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional-II (One post).பணி இடம் - ICAR-CMFRI, Kochi. வயது வரம்பு : 21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி : Post graduate in Statistics/ Agricultural Statistics/Fisheries Science/Marine Biology. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-03-2024.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: