News Friday, March 8, 2024 - 12:25

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: (contractual),பணி இடம் :முட்டுக்காடு சென்னை. கல்வித்தகுதி - BE (Mechanical Engineering). விண்ணப்பிக்க கடைசி நாள் : 06-03-2024 - லிருந்து 15-03-2024- ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு : https://www. diva@tnfu.ac.ino -ஐ பார்க்கவும்.
Regional Description: 