News Wednesday, July 20, 2016 - 12:29
Submitted by nagapattinam on Wed, 2016-07-20 12:29
Select District:
News Items:
Description:
ther fish are found in the highest concentrations of protein. Human
Which says that the body needs amino acids cysteine and lysine
And methionine is found in much of the fish. 2.3% in beef
Protein, 2.5% of protein found in milk. But fish in the diet of 3.5%
Purataccattullatu. This is why the fish dish eaten by people of all ages. More
The numbers help explain the contact fisherman 9381442311/9381442312
Regional Description:
மற்ற மாமிசங்களைவிட மீன்களில் புரதச்சத்து அதிகளவில் காணப்படுகின்றது. மனித
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின்
மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மாட்டிறைச்சியில் 2.3%
புரதச்சத்தும், பாலில் 2.5% புரதச்சத்தும் காணப்படுகின்றது. ஆனால் மீன் உணவில் 3.5%
புரதச்சத்துள்ளது. எனவேதான் மீன் உணவை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். அதிக
விளக்கம்பெற தொடர்புகொள்ள வேண்டிய மீனவர் உதவி எண்கள் 9381442311/9381442312