News Tuesday, February 27, 2024 - 16:38
Submitted by nagapattinam on Tue, 2024-02-27 16:38
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young professional-I .பணி இடம் -Regional Centre of ICAR-CMFRI, Mangalore.வயது வரம்பு : 21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி : BFSc./BSc. or any degree in Life Sciences/ Diploma in any Agriculture and Allied Sciences.விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-02-2024.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: