News Saturday, February 24, 2024 - 13:07
Submitted by nagapattinam on Sat, 2024-02-24 13:07
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – I, வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை. கல்வித்தகுதி : First class in Under Graduate (Computer Science / Visual Communication / Any Mass Media / any relevant degrees) degree / Agricultural Extension and relevant degrees). விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-02-2024.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: