News Wednesday, February 21, 2024 - 11:22
Submitted by nagapattinam on Wed, 2024-02-21 11:22
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Assistant professor (contractual),பணி இடம் : பொன்னேரி ,சென்னை.கல்வித்தகுதி - M.F.Sc (Aquatic Environment Management). விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-02-2024 - லிருந்து 29-02-2024- ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: