News Wednesday, July 20, 2016 - 09:36

Select District: 
News Items: 
Description: 
Lower-level low pressure formed in the North Sea and West Bengal, the state is likely to moderate rainfall in the inner districts, Chennai weather center said. Kerala and Karnataka in the south-west monsoon strengthened. At the same time, the North Sea, from West Bengal, the Bay of Bengal to the west, a low pressure remains low. So, the state of the inner districts, moderate rain in many places; Chance of rain in a few places.
Regional Description: 
வட மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளது. அதேநேரம், வட மேற்கு வங்க கடல் முதல், மத்திய மேற்கு வங்க கடல் வரை, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அதனால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அனேக இடங்களில் மிதமான மழையும்; ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம்.