News Thursday, February 15, 2024 - 12:33
Submitted by nagapattinam on Thu, 2024-02-15 12:33
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Project Technical Support - I ,பணி இடம் : TNJFU-IFPGS, சென்னை.கல்வித்தகுதி - Diploma/ Graduation in Life Sciences and two years work experience in the field of Life Sciences or Master's degree in Life Science. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-02-2024.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: