News Monday, February 12, 2024 - 09:58
Submitted by nagapattinam on Mon, 2024-02-12 09:58
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Young professional II (one Post). வயது வரம்பு : ஆண் - 40 வயது , பெண் - 45 வயது. கல்வித்தகுதி : candidates should have Post graduate in Fisheries science/Marine Biology/Zoology with minimum one year experience in shrimp hatchery production and management. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-02-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: