News Friday, February 9, 2024 - 12:10

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Young Professional – I. வயது வரம்பு : ஆண் - 40 வயது , பெண் - 45 வயது. கல்வித்தகுதி : Graduate in professional Fisheries Science/ Marine Biology/ Zoology/coastal aquaculture. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-02-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 