News Thursday, February 8, 2024 - 09:58
Submitted by nagarcoil on Thu, 2024-02-08 09:58
Select District:
News Items:
Description:
திருக்கை மீன் முள் குத்தினால் செய்யவேண்டிய முதலுதவி திருக்கை மீன் முள் குத்தினால் வலிக்கும் எரியும் , ரொம்ப கடுக்கும். .ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கும். வாந்தி, மயக்கம், பேதி போன்றவை எற்படக்கூடும். 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை சூடானத் தண்ணீரில் 1/2 மணி நேரம் காயம்பட்ட பகுதியை வைக்க வேண்டும் . இவ்வாறு செய்தால் வலி குறையும். பிறகு அவில் போன்ற வலி நிவராண மாத்திரைகளை போட்டு கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய மா.ச.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மீனவ நண்பன் உதவி எண்: 9381442311
Regional Description:
திருக்கை மீன் முள் குத்தினால் செய்யவேண்டிய முதலுதவி திருக்கை மீன் முள் குத்தினால் வலிக்கும் எரியும் , ரொம்ப கடுக்கும். .ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கும். வாந்தி, மயக்கம், பேதி போன்றவை எற்படக்கூடும். 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை சூடானத் தண்ணீரில் 1/2 மணி நேரம் காயம்பட்ட பகுதியை வைக்க வேண்டும் . இவ்வாறு செய்தால் வலி குறையும். பிறகு அவில் போன்ற வலி நிவராண மாத்திரைகளை போட்டு கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள வேண்டிய மா.ச.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மீனவ நண்பன் உதவி எண்:9381442311