News Tuesday, February 6, 2024 - 09:52
Submitted by nagapattinam on Tue, 2024-02-06 09:52
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Senior Research Fellow, வயது வரம்பு : ஆண்- 35 வயதிற்குள், பெண்- 40 வயதிற்குள். கல்வித்தகுதி : First class in M.Sc. / Ph.D. (Plant Pathology / Microbiology / Biotechnology / Life Science) with research experience in plant disease management .விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-02-2024.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: