News Friday, February 2, 2024 - 15:05
Submitted by nagapattinam on Fri, 2024-02-02 15:05
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:Young Professional – I - One post (Purely for ST Category). பணியிடம் : Navsari, Gujarat. வயது வரம்பு : ஆண் - 21 வயது முதல் 30 வயது வரை, பெண் - 21 வயது முதல் 40 வயது வரை. கல்வித்தகுதி : Bachelor degree in Fisheries Science (B.F.Sc.). விண்ணப்பிக்க கடைசி நாள்:06-02-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: