News Thursday, February 1, 2024 - 09:26

Select District: 
News Items: 
Description: 
கொழுப்பினால் சிதைவுறுதல் அல்லது ரென்சிடிட்டி பற்றி தெரிந்துகொள்வோம். இயற்க்கையாக கொழுப்பு நிறைந்த கருவாடுகளில் உள்ள கொழுப்பு சிதைவடைந்து கருவாடுகளை பழுப்பு நிறமாக மாற்றும் செயல்முறை ரென்சிடிட்டி " ஆகும். இந்த ரென்சிடிட்டியானது இயற்க்கையாகவே கருவாடுகளில் உள்ள ஊட்டச்சது மதிப்பை மெதுவாக இழக்கச்சசெய்யும், கருவடுகளில் விரும்பத்தகாத சுவை மற்றும் வாசனை உருவாக்கும். இந்த செயல், நாம் அசுத்தமான மற்றும் தரம் குறைந்த நீர், உப்பினை பயன்படுத்தும் போது உப்பில் உள்ள சில அசுத்தங்கள் மற்றும் தாமிரத்தின் தடயங்கள் இதைத் துரிதப்படுத்துகின்றன. இவற்றை முடிந்தவரை தடுக்க, பயன்படுத்தும் உப்பு மற்றும் நீர் தரமானதக இருக்க வேண்டும்.
Regional Description: 