News Friday, January 19, 2024 - 10:14

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young professional-I .பணி இடம் - Karwar.வயது வரம்பு : 21 முதல் 45 வரை.கல்வித்தகுதி :Graduates in Fisheries Science/ Zoology/ Life Sciences or Diploma holders in Fisheries Science/ Zoology/ Life Sciences.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-01-2024.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 