News Saturday, January 13, 2024 - 10:05
Submitted by nagapattinam on Sat, 2024-01-13 10:05
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional - I.வயது வரம்பு : ஆண்-35, பெண்-40. கல்வித்தகுதி : BSc Fisheries/Zoology/Marine Biology/Industrial Fisheries/Microbiology/Biotechnology/Biochemistry/Environmental Science/any branches of life science. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-01-2024.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: