News Tuesday, January 9, 2024 - 17:12

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young professional II, பணி இடம்- CIBA, Chennai.வயது வரம்பு : 21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி : M.Tech Geoinformatics / M.Sc. geography / M.Tech Remote sensing and other desired disciplines. In-depth working knowledge in aquaculture mapping and GIS applications, sample analysis and ground truth survey is preferred. Experience in identification of aquaculture zones and DGNS is desirable..விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-01-2024.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 