News Friday, December 22, 2023 - 10:17
Submitted by nagapattinam on Fri, 2023-12-22 10:17
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Junior Research Fellow (One Post),பணி இடம்-ICAR-CIBA, Chennai.வயது வரம்பு : ஆண் : 35 வயதிற்குள், பெண் : 45 வயதிற்குள். கல்வித்தகுதி - MFSc degree in Aquaculture/Fish Biology/Fish Physiology & Biochemistry/ Fish Biotechnology/Microbiology and other relevant disciplines for the project / MSc in Zoology /Life Sciences/Environmental Sciences/ Marine Biology/Aquatic Biology and other relevant disciplines for the project . விண்ணப்பிக்க கடைசி நாள் : 03-01-2024.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: