News Wednesday, December 20, 2023 - 11:08
Submitted by pondi on Wed, 2023-12-20 11:08
Select District:
News Items:
Description:
வணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இன்காய்ஸ் வழங்கும் மீனவர்களுக்கான தகவலில் இன்று (20.12.23) மாலை முதல் இரவு வரை காற்றின் வேகம் 27-30 வரையும் கடல் அலை 4 அடியாகவும, நாளை அதிகாலை முதல் மாலை வரை காற்றின்வேகம் 29-38கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும்,கடல் அலை 4-5 அடியாகவும் காணப்படலாம்
மேலும் தகவலுக்கு 9381442311 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Regional Description: