News Tuesday, December 19, 2023 - 13:27
Submitted by pondi on Tue, 2023-12-19 13:27
Select District:
News Items:
Description:
இன்று (19.12.23) மாலை முதல் இரவு வரை காற்றின் வேகம் 30-33 வரையும் கடல் அலை 5 அடியாகவும, நாளை அதிகாலை முதல் மாலை வரை காற்றின்வேகம் 28-36கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும்,கடல் அலை 3-4 அடியாகவும் காணப்படலாம்
மேலும் தகவலுக்கு 9381442311 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Regional Description: