News Friday, December 15, 2023 - 16:37
Submitted by nagapattinam on Fri, 2023-12-15 16:37
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Senior Research Fellow (One) , வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி : First class in M.Tech. or M.Sc. (Food Technology / Food Science) Or M.Sc. (Horticulture / Agriculture) Or M.E or M.Tech (Agricultural Engineering and allied subjects).விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-12-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: