News Thursday, December 7, 2023 - 10:14

News Items: 
Description: 
மீனவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி (ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது) மத்திய காவல்துறை வேலைவாய்ப்பு (SSCGD2024) (ஆண்,பெண் இருபாலருக்கும் வாய்ப்பு) கல்வி தகுதி : 10th, வயது : 18-26 காலியிடங்கள்: 26146 தேர்வு பாட திட்டம் ( 80 மதிப்பெண்) (கணிதம்: 20 கேள்விகள்) (பொதுஅறிவு: 20 கேள்விகள்) (பகுத்தறிவு : 20 கேள்விகள்) (ஆங்கிலம்: 20 கேள்விகள்) விண்ணப்பிக்க கடைசி தினம் : 31-12-2023, தேர்வு : பிப்ரவரி - மார்ச் முக்கிய குறிப்பு : 1, தேர்வுகள் தமிழில் எழுதலாம் 3, தமிழகத்தில் 5 தேர்வு மையங்கள் அரசு பணியில் சேர ஆர்வமுள்ள பாரம்பரிய மீனவர்கள், மேல்கண்ட அரசு வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, அதுகுறித்த தகவலையும், உங்களை குறித்த தகவலையும் (resume) எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் பட்சத்தில், ஆன்லைன் மூலம் உங்களுக்கு தொடர் வகுப்புகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த வேலைவாய்ப்புக்கு ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் டிசம்பர்-15தேதி காலை 10 மணிக்கு Zoom ஆன்லைன் கூட்டமாக நடக்கிறது. இதில் கலந்துகொண்டு ஆலோசனைகளை பெறலாம்.) மேலும் தொடர்புக்கு : சேனாதிபதி சின்னத்தம்பி, ஒருங்கிணைப்பாளர், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு 7200920000, 9500094378.
Regional Description: 