News Wednesday, December 6, 2023 - 14:50
Submitted by pondi on Wed, 2023-12-06 14:50
Select District:
News Items:
Description:
த்தாழை மீனின் மருத்துவ பயன் : கத்தாழை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். மேலும் இந்த நெட்டியானது ஒயின் , ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆண்மை தன்மைக்கு அருமருந்தாகவும் சொல்லப்படுகிறது. இந்த மீன் இறைச்சி கிலோ ரூ. 500-க்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம்..
Regional Description: