News Wednesday, December 6, 2023 - 10:08
Submitted by nagapattinam on Wed, 2023-12-06 10:08
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : GRADUATE APPRENTICES (5),கல்வித்தகுதி : Bachelor of Science (Botany).விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-12-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: