News Thursday, November 30, 2023 - 09:33
Submitted by nagarcoil on Thu, 2023-11-30 09:33
Select District:
News Items:
Description:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு பணி நியமனம்: சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சகி என்ற சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையமானது கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10. 11.2020 முதல் தலைமை அலுவலக 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் இரண்டு பணியிடங்கள் மற்றும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதற்கு BA, MA, Sociology, BSW ,MSW முடித்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இணைப்பு கட்டிடம், தரைத்தளம், கன்னியாகுமரி மாவட்டம், 629001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் 5.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்துள்ளார்
Regional Description: