News Tuesday, November 28, 2023 - 10:17

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Field Worker (One)பணி இடம் - Mandabam Regional Centre of ICAR-CMFRI, Mandabam Camp. வயது வரம்பு : 50 வயது.கல்வித்தகுதி - Graduate degree in any discipline, physically fit and capable of taking up seafaring role, Having proficiency in swimming and diving in sea, Having proficiency in personal surviving techniques, elemantary first aid and personal safety. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-11-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 