News Saturday, November 25, 2023 - 12:05
Submitted by pondi on Sat, 2023-11-25 12:05
Select District:
News Items:
Description:
அந்தமான் கடலின் தெற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்க கடலின் தென் தென் கிழக்கு பகுதிகளில், 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் நகர்வு தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கப்படும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், தமிழகத்தில் பெரும்பாலான தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், வரும், 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். அந்தமான் கடல் பகுதி மற்றும் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
Regional Description: