News Thursday, November 23, 2023 - 15:38

Select District: 
News Items: 
Description: 
வணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் மீனவர்களுக்கான தகவலில் இன்று (23.11.23) மாலை முதல் இரவு வரை 10-18கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும், நாளை காலை முதல் மாலை வரை 5-15கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும்கடல் அலை 2-3 அடியாகவும் காணப்படலாம் என இக்காய்ஸ் அறிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். நன்றி.
Regional Description: 