News Wednesday, November 22, 2023 - 10:21
Submitted by nagapattinam on Wed, 2023-11-22 10:21
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Junior Research Fellow (One),பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : ஆண்-35 வயதிற்குள்,பெண்-40 வயதிற்குள்.கல்வித்தகுதி : First class in M.Sc. / M.Tech. (Biotechnology / Molecular Biology).விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-11-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: