News Saturday, November 18, 2023 - 12:22

News Items: 
Description: 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சூரை மீன்: இது ஒரு கடல் மீன் ஆகும். மற்ற மீன்களை பொலவே இதையும் எளிதாக சமைக்கலாம். இது பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த மீன் உகந்தது அல்ல என கூறப்படுகிறது. இந்த மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 12 மற்றும் நியாசின் ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.
Regional Description: 