News Saturday, November 18, 2023 - 09:50

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Junior Research Fellow (JRF), வயது வரம்பு : ஆண்-35, பெண்-40 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி : MFSc degree in Fish Nutrition/Fish Physiology & Biochemistry/ Aquaculture/ Aquatic Animal Health Mangement/ Environmental Management/ Fish Biotechnology/Microbiology and other relevant disciplines for the project.விண்ணப்பிக்க கடைசி நாள்:20-11-2023.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 