News Thursday, November 16, 2023 - 13:04

Select District: 
News Items: 
Description: 
புதுச்சேரி அரசு - சிறப்பு தகுதி பெற்ற மீனவ மாணவர்களுக்கு ரொக்க பரிசு கொடுக்கும் திட்டத்தின்படி கீழ்காணும் பரிசுத்தொகை வழங்கபட உள்ளது. 10 - ஆம் வகுப்பு - 60 % - 70% - வரை - ரூ.5,000/- 10 - ஆம் வகுப்பு - 70% மேல் - ரூ.7,500/- 12 - ஆம் வகுப்பு - 60 % - 70% - வரை - ரூ.7,000/- 12 - ஆம் வகுப்பு - 70% மேல் - ரூ.15,000/- எனவே, கடந்த கல்வியாண்டில் (2022 - 2023) 10 - ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி./மெட்ரிக்/சி.பி.எஸ்.இ./பிரெ ஞ்சுப்ரைவே) மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 60% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்ற மீனவ மாணவர்களிடமிருந்து இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்கள் 16-11-2023 முதல் புதுவை, மீன்வளத்துறையில் அமைந்துள்ள உள்நாட்டு மீன்வள பிரிவு , மற்றும் அந்தந்த மீனவ கிராமத்தில் அமைந்துள்ள கிராம மீன் வளமையத்திளும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்துறையின் இணையதளமான http://fisheries.py.gov.in மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30-11-2023 மாலை 3.00 மணிக்குள் அந்தந்த கிராமத்தில் உள்ள கிராம மீன்வள அதிகாரியிடம் (FOT) யிடம் மட்டுமே சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Regional Description: 