News Thursday, November 16, 2023 - 09:48
Submitted by pondi on Thu, 2023-11-16 09:48
Select District:
News Items:
Description:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றாலும், புயலாக மாற வாய்ப்பில்லை. அதேநேரம் மழை தொடரும்.
மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். நன்றி
Regional Description: