News Thursday, November 16, 2023 - 09:46

Select District: 
News Items: 
Description: 
வணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் மீனவர்களுக்கான தகவலில் இன்று (16.11.23) காலை முதல் இரவு வரை 20-26கிமீ வேகத்தில் வடக்கு வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும், கடல் அலை 3-4 அடியாகவும் காணப்படலாம் என இக்காய்ஸ் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றாலும், புயலாக மாற வாய்ப்பில்லை. அதேநேரம் மழை தொடரும். மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். நன்றிவணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் மீனவர்களுக்கான தகவலில் இன்று (16.11.23) காலை முதல் இரவு வரை 20-26கிமீ வேகத்தில் வடக்கு வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும், கடல் அலை 3-4 அடியாகவும் காணப்படலாம் என இக்காய்ஸ் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றாலும், புயலாக மாற வாய்ப்பில்லை. அதேநேரம் மழை தொடரும். மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். நன்றி
Regional Description: 
வணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் மீனவர்களுக்கான தகவலில் இன்று (16.11.23) காலை முதல் இரவு வரை 20-26கிமீ வேகத்தில் வடக்கு வடகிழக்கு திசையிலிருந்தும் காற்றும், கடல் அலை 3-4 அடியாகவும் காணப்படலாம் என இக்காய்ஸ் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றாலும், புயலாக மாற வாய்ப்பில்லை. அதேநேரம் மழை தொடரும். மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். நன்றி