News Tuesday, November 14, 2023 - 06:44

Select District: 
News Items: 
Description: 
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும், எனவும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
Regional Description: 