News Thursday, November 9, 2023 - 03:13
Submitted by pondi on Thu, 2023-11-09 03:13
Select District:
News Items:
Description:
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து அதே இடத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும். குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Regional Description: