News Monday, November 6, 2023 - 10:06

Select District: 
News Items: 
Description: 
மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டிப் தேர்வில் பங்கேற்பதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம்-மீனவர் நலத்துறை, அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையம் இணைந்து நடத்துகிறது. கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களான பட்டதாரி இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வழிமுறைகளின் படி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நவம்பர் 18 மாலை 5:00 மணிக்குள் திண்டுக்கல் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் நேருஜிநகர் 80 அடி ரோட்டில் உள்ள மீன்வளம்,மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0451-2900148 என்ற அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Regional Description: 