News Friday, November 3, 2023 - 10:04

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (One Post),பணி இடம்-CIBA and Kattur village,Minjur Taluk,Tiruvallur dt.,Tamil Nadu.வயது வரம்பு : 21 முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி:Post Graduate or Graduate in Life sciences/ Home Science/ Agriculture and Fisheries Extension/ Zoology/Aquaculture /Coastal Aquaculture.விண்ணப்பிக்க கடைசி நாள்:06-11-2023.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 