News Thursday, November 2, 2023 - 10:07

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I.பணி இடம்-Regional Centre of ICAR-CMFRI, Mangalore.வயது வரம்பு:21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி - BFSc.,/BSc., or any other graduation degree/Diploma holders in any Agriculture and Allied Sciences.விண்ணப்பிக்க கடைசி நாள்:05-11-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 